கொச்சிக் கோட்டை
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிகொச்சிக் கோட்டை என்பது இந்தியாவின் கேரளத்தின் ஒரு பகுதியான கொச்சி நகரத்தின் சுற்றுப்புறமாகும். கொச்சிக் கோட்டை என்ற பெயர் இமானுவேல் கோட்டை என்பதிலிருந்து வந்தது. போர்த்துக்கீசிய பேரரசின் கட்டுப்பாட்டுக்கு இந்திய மண்ணில் முதன் முதலில் வந்த ஐரோப்பியருக்கான முதல் கோட்டை இதுவாகும். இது கொச்சியின் முதன்மை நிலப்பரப்பின் தென்மேற்கில் உள்ள ஒரு சில தீவுகள் கொண்ட ஒரு பகுதியாகும். இது ஒட்டுமொத்தமாகப் பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என அழைக்கப்படுகிறது. இதை ஒட்டி மட்டாஞ்சேரி பகுதி உள்ளது. 1967 ஆம் ஆண்டில், இது உட்பட மூன்று நகராட்சிகளும் மற்றும் சில அண்மைப் பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு கொச்சி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
Read article
Nearby Places

திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)

புனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)

புனித பிரான்சிசு தேவாலயம், கொச்சி
இந்தோ-போர்த்துகீசிய அருங்காட்சியகம்

இமானுவேல் கோட்டை
கொச்சியில் உள்ள ஒரு சிதைந்த கோட்டை
இராமந்துருத்து
கேரளத்தின் எர்ணாகும் மாவட்ட சிற்றூர்

மட்டாஞ்சேரி

கொச்சி சமணக் கோயில்